தேவநாத சாமி கோவிலில் பக்தர்கள் மொட்டையடிக்கும் இடம் மாற்றம்

தேவநாத சாமி கோவிலில் பக்தர்கள் மொட்டையடிக்கும் இடம் மாற்றம்

திருவந்திபுரம் தேவநாத சாமி கோவிலில் பக்தர்கள் மொட்டையடிக்கும் இடம் மாற்றப்பட்டுள்ளது. வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
21 Sept 2022 12:15 AM IST