விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களை   மதிப்பு கூட்டும் எந்திரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது

விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரம் மானிய விலையில் வழங்கப்படுகிறது

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு வேளாண் விளைபொருட்களை மதிப்பு கூட்டும் எந்திரம் மானிய விலையில் வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
21 Sept 2022 12:15 AM IST