சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதையின் நீளம் 400 மீட்டா் அதிகரிப்பு - பெரிய ரக விமானங்கள் தரை இறங்க முடியும்

சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதையின் நீளம் 400 மீட்டா் அதிகரிப்பு - பெரிய ரக விமானங்கள் தரை இறங்க முடியும்

சென்னை விமான நிலையத்தில் முதல் ஓடுபாதையின் நீளத்தை 400 மீ்ட்டர் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதனால் பெரிய ரக விமானங்கள் தரை இறங்கி, மீண்டும் புறப்பட்டு செல்ல முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
20 Sept 2022 2:35 PM IST