20 வருடங்களுக்கு பிறகு விஜய்யுடன் இணைந்த யுவன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குனர் கே.பி.ஜெகன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2003ம் ஆண்டு வெளியான படம் புதிய கீதை. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.
22 May 2023 11:15 PM ISTதிரில்லர் வெப் தொடரில் நடிக்கும் அபிராமி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள வெப் தொடர் 'ஒரு கோடை மர்டர் மிஸ்டரி'. இந்த வெப்தொடர் வருகிற 21-ஆம் தேதி ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
20 April 2023 11:50 PM ISTமாரி செல்வராஜ் -தனுஷ் கூட்டணியில் இணையும் வடிவேலு.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
மாரி செல்வராஜ் தற்போது தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.
18 April 2023 11:23 PM ISTஅப்டேட்களை குவிக்கும் 'பொன்னியின் செல்வன்'.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பொன்னியின் செல்வன் -2’. இப்படம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
16 April 2023 10:28 PM ISTஆதியுடன் இணைந்த சிம்ரன்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் ஆதி நடிப்பில் உருவாகி வரும் படம் சப்தம். சமீபத்தில் இப்படத்தில் லைலா இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
17 March 2023 11:23 PM ISTஆர்.ஆர்.ஆர். இரண்டாம் பாகத்தில் ஆர்வம் காட்டும் ராஜமௌலி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருதை வென்றது.
17 March 2023 10:12 PM ISTவிக்ரமின் துருவ நட்சத்திரம் படத்தின் புதிய தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
கவுதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
16 March 2023 10:43 PM ISTசமந்தா படத்தின் புதிய புரோமோ.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகை சமந்தா தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘சாகுந்தலம்'. இப்படம் வருகிற பிப்ரவரி 17-ம் தேதி 3டி-யில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
19 Jan 2023 10:12 PM ISTஓடிடியில் வெளியாகும் தி லெஜண்ட் திரைப்படம்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குனர் ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடித்த படம் 'தி லெஜண்ட்'. இப்படத்தின் கதாநாயகியாக இந்தி பட நடிகை ஊர்வசி ரவுத்தாலா நடித்திருந்தார்.
3 Jan 2023 11:36 PM ISTதுணிவு படத்தின் காசேதான் கடவுளடா பாடலின் புதிய அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
துணிவு படத்தின் முதல் பாடலான ‘சில்லா சில்லா’ பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
19 Dec 2022 10:19 PM ISTமீண்டும் இணைந்த ஈரம் பட கூட்டணி.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் 2009-ம் ஆண்டு வெளியான படம் 'ஈரம்'. ஈரம் படத்தின் கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
16 Dec 2022 11:31 PM ISTதளபதி 67 பூஜை எப்போது..? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..
விஜய் நடித்து வரும் வாரிசு திரைப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் 67-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
4 Dec 2022 10:39 PM IST