இந்திய ராணுவ கல்லூரியில் சேர டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு

இந்திய ராணுவ கல்லூரியில் சேர டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு

டேராடூனில் உள்ள ராஷ்ட்ரிய இந்திய ராணுவ கல்லூரியில் 8-ம் வகுப்பில் சேர டி.என்.பி.எஸ்.சி. மூலம் தேர்வு நடைபெறும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
19 Sept 2022 12:15 AM IST