பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது

பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயில் 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது

பெங்களூருவில் இருந்து சென்னை நோக்கி சென்ற பிருந்தாவனம் எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன எந்திரம் பழுதானதால் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு 2 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
18 Sept 2022 10:36 PM IST