அனுமதியின்றி பெயர் பலகை வைப்பு:  கடைகளை அடைத்து உரிமையாளர்கள் சாலை மறியல்  பொள்ளாச்சியில் பரபரப்பு

அனுமதியின்றி பெயர் பலகை வைப்பு: கடைகளை அடைத்து உரிமையாளர்கள் சாலை மறியல் பொள்ளாச்சியில் பரபரப்பு

பொள்ளாச்சியில் அனுமதியின்றி பெயர் பலகை வைத்ததால் கடைகளை அடைத்து உரிமையாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து பெயர் பலகையை போலீசார் அப்புறப்படுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Sept 2022 12:15 AM IST