எடப்பாடி பழனிசாமி பட்ஜெட்டை படிக்காமல் கருத்து சொல்கிறார்; அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
யார், யார் மகளிர் உரிமை தொகை பெற முடியும் என்ற வழிமுறைகள் வகுக்கப்பட்டு விரைவில் வெளியிடப்படும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இதை எடப்பாடி பழனிசாமி முழுவதுமாக படிக்காமல் கருத்து தெரிவித்து உள்ளார் என்றும் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியுள்ளார்.
21 March 2023 4:56 AM ISTதமிழகத்தில் தான் விசைத்தறிகளுக்கு குறைந்த மின்கட்டணம்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி
இந்திய அளவில் தமிழகத்தில் தான் விசைத்தறிகளுக்கு குறைந்த மின் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
17 Sept 2022 2:12 AM IST