கனவு படத்தை இயக்குகிறார், பா.ரஞ்சித்

கனவு படத்தை இயக்குகிறார், பா.ரஞ்சித்

பா.ரஞ்சித் ஏற்கனவே ‘ஜெர்மன்' என்ற தனது கனவு படத்தை விரைவில் எடுக்கப் போவதாக கூறியிருந்தார். இதற்கிடையில் படம் பற்றி சில தகவல்கள் சமூக வலைதளத்தில் பரவத் தொடங்கியுள்ளன.
16 Sept 2022 6:52 AM IST