மோட்டார் சைக்கிள் மீது   லோடு ஆட்டோ மோதி தொழிலாளி சாவு

மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதி தொழிலாளி சாவு

சாத்தான்குளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லோடு ஆட்டோ மோதி தொழிலாளி இறந்து போனார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
15 Sept 2022 3:45 PM IST