பலாத்கார குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடம் மகளிர் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது:  ராகுல் காந்தி

பலாத்கார குற்றவாளிகளை விடுதலை செய்பவர்களிடம் மகளிர் பாதுகாப்பை எதிர்பார்க்க முடியாது: ராகுல் காந்தி

பாலியல் வன்கொடுமை செய்பவர்களை சிறையில் இருந்து விடுவித்து, மரியாதை செய்பவர்களிடம் மகளிர் பாதுகாப்பை எதிர்பார்க்க கூடாது என ராகுல் காந்தி தெரிவித்து உள்ளார்.
15 Sept 2022 2:35 PM IST