மக்கள் பிரதிநிதியை புறக்கணிக்காதீர்கள் - அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

"மக்கள் பிரதிநிதியை புறக்கணிக்காதீர்கள்" - அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்ட அ.தி.மு.க. எம்.எல்.ஏ.

தனது தொகுதியில் தனக்கு தெரியாமல் பள்ளி மாணவர்களுக்கு சைக்கிள் தரப்படுவதாக அமுல் கந்தசாமி எம்.எல்.ஏ. கூறினார்.
15 Sept 2022 3:15 AM IST