கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம்:  வேளாண் உதவி இயக்குனர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம்: வேளாண் உதவி இயக்குனர் உள்பட 4 பேர் மீது வழக்கு

கணக்கில் வராத பணம் சிக்கிய விவகாரம் தொடர்பாக வேளாண் உதவி இயக்குனர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
16 Oct 2022 12:15 AM IST
விருத்தாசலத்தில் பரபரப்பு    பெண் ஊழியர்களுக்கு வந்த ஊதியத்தை மொத்தமாக சுருட்டிய அதிகாரிகள்    கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

விருத்தாசலத்தில் பரபரப்பு பெண் ஊழியர்களுக்கு வந்த ஊதியத்தை மொத்தமாக சுருட்டிய அதிகாரிகள் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல்

விருத்தாசலத்தில் பெண் ஊழியர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு வந்த ஊதியத்தை விருத்தாசலம் மகளிர் திட்ட அலுவலகத்தில் மொத்தமாக அதிகாரிகள் சுருட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் அங்கிருந்து கட்டுகட்டாக பணத்தை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர்.
14 Sept 2022 10:31 PM IST