என்.எல்.சி. சுரங்கத்தில் லாரி-வேன் மோதல்:    வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் படுகாயம்

என்.எல்.சி. சுரங்கத்தில் லாரி-வேன் மோதல்: வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் படுகாயம்

என்.எல்.சி. சுரங்க பகுதியில் லாரி-வேன் மோதிக்கொண்ட விபத்தில் வடமாநில தொழிலாளர்கள் 13 பேர் படுகாயடைந்தனர்.
14 Sept 2022 9:58 PM IST