தடை செய்யப்பட்ட 4 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் - குழிதோண்டி புதைத்த அதிகாரிகள்..!

தடை செய்யப்பட்ட 4 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்கள் - குழிதோண்டி புதைத்த அதிகாரிகள்..!

தர்மபுரி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட 4 டன் ஆப்பிரிக்கன் கெளுத்தி மீன்களை அதிகாரிகள் குழிதோண்டி புதைத்தனர்.
14 Sept 2022 6:21 PM IST