குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

குவைத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

குவைத் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைகோ வலியுறுத்தி உள்ளார்.
14 Sept 2022 2:41 PM IST