காவல் நிலையத்திற்கு சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை உருவாக்க வேண்டும் -முதல்-அமைச்சர் அறிவுரை
காவல் நிலையத்திற்குச் சென்றால் நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை மக்களிடையே உருவாக்க வேண்டும் என்று போலீசாருக்கு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.
20 Jan 2023 5:52 AM IST'மாண்டஸ்' புயல் கனமழை எதிரொலி: மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை
‘மாண்டஸ்’ புயல் மழை காரணமாக மாவட்ட கலெக்டர்கள் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட கலெக்டர்களுக்கு அறிவுரைகள் வழங்கி உள்ளார்.
10 Dec 2022 5:27 AM ISTஅமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும் -முதல்-அமைச்சர் அறிவுரை
‘‘அமைச்சர்கள், எம்.பி.க் கள், எம்.எல்.ஏ.க்கள் கண்ணியத்துடன் செயல்பட வேண்டும். சொல்லிலும், செயலிலும் அலட்சியம் கூடாது’’ என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
4 Oct 2022 5:35 AM ISTஅனைத்து துறைகளும் 'நம்பர் ஒன்' இலக்கை அடைய பணியாற்றுங்கள் அரசு செயலாளர்களுக்கு முதல்-அமைச்சர் அறிவுரை
அமைச்சருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே ஒருங்கிணைந்த செயல்பாடு இல்லை என்றும், அனைத்து துறைகளும் ‘நம்பர் ஒன்’ இலக்கை அடைய பணியாற்ற வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
14 Sept 2022 5:48 AM IST