உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு

உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு

செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டதால் தண்ணீர் வீணாகி காட்டுவாரியில் செல்கிறது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
14 Sept 2022 1:45 AM IST