அரசு பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகள்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்
ராதாபுரம் தொகுதியில் சபாநாயகர் அப்பாவு ஏற்பாட்டில் அரசு பள்ளி, கல்லூரிகளில் 306 ஸ்மார்ட் வகுப்பறைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
1 Aug 2023 1:36 AM IST295 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்கள்; சபாநாயகர் அப்பாவு வழங்கினார்
ராதாபுரம் தொகுதியில் 295 பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கான உபகரணங்களை சபாநாயகர் அப்பாவு வழங்கினார்.
12 March 2023 12:11 AM ISTராதாபுரம் தொகுதியில் ஒரு மாதத்துக்குள் மேலும் 134 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள்; சபாநாயகர் அப்பாவு தகவல்
ராதாபுரம் தொகுதியில் ஒரு மாதத்துக்குள் மேலும் 134 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
24 Jan 2023 1:56 AM IST208 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.4.14 கோடி ஒதுக்கீடு; மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
நெல்லை மாவட்டத்தில் 208 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறை அமைக்க ரூ.4.14 கோடி ஒதுக்கீடு செய்து மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
16 Dec 2022 12:52 AM ISTஅரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை வசதி; கலெக்டரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மனு
நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரசு பள்ளிகளுக்கு ஸ்மார்ட் வகுப்பறை, போதிய கட்டிட வசதி செய்துதர வேண்டும் என்று கலெக்டரிடம் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.
24 Sept 2022 2:44 AM ISTபள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள்
திசையன்விளையில் பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகளை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைத்தார்.
14 Sept 2022 1:17 AM IST