குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் பணியிடை நீக்கம்

குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளர் பணியிடை நீக்கம்

தரமில்லாத வளர்ச்சி பணிகளை கண்காணிக்க தவறியதாக குன்னூர் வட்டார வளர்ச்சி அலுவலர், பொறியாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.
13 Sept 2022 9:34 PM IST