இலங்கைக்கு கடத்த முயன்ற   ரூ.15 லட்சம் பீடி இலை சிக்கியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலை சிக்கியது

குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.15 லட்சம் பீடி இலைகளை கியூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
13 Sept 2022 5:36 PM IST