தூத்துக்குடி  மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது

தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது

அ.தி.மு.க.வை சேர்ந்த தூத்துக்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஞ்சாயத்து கவுன்சிலர்களின் கூட்டத்தில் நிறைவேறியது.
13 Sept 2022 5:25 PM IST