தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி.ஒயர்களை   துண்டித்தால் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி.ஒயர்களை துண்டித்தால் கடும் நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு கேபிள் டி.வி. ஒயர்களை துண்டித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு கேபிள் டி.வி. தாசில்தார் செல்வபிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
13 Sept 2022 5:13 PM IST