விபத்தில் காயமடைந்தவரை கட்டிலில் படுக்க வைத்து நடுரோட்டில் உறவினர்கள் போராட்டம்    விருத்தாசலம் அருகே பரபரப்பு

விபத்தில் காயமடைந்தவரை கட்டிலில் படுக்க வைத்து நடுரோட்டில் உறவினர்கள் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு

விருத்தாசலம் அருகே விபத்தில் காயமடைந்தவரை சாலையின் நடுவே கட்டிலில் படுக்க வைத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
12 Sept 2022 11:09 PM IST