சத்திரப்பட்டி அருகே  தாய்- மகன்கள் மீது தாக்குதல்:  தம்பதி உள்பட 4 பேர் கைது

சத்திரப்பட்டி அருகே தாய்- மகன்கள் மீது தாக்குதல்: தம்பதி உள்பட 4 பேர் கைது

சத்திரப்பட்டி அருகே தாய்-மகன்கள் மீது தாக்குதல் நடத்திய தம்பதி உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 Sept 2022 12:15 AM IST