கப்பல் பணிக்கு சென்று மாயமானஊழியரை மீட்டுத்தர வேண்டும்; நெல்லை கலெக்டரிடம், தாய் கண்ணீர் மனு
சென்னை நிறுவனத்துக்கு கப்பல் பணிக்கு சென்று மாயமான ஊழியரை மீட்டுத்தர வேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம், தாய் கண்ணீர் மல்க மனு வழங்கினார்.
12 Sept 2023 1:12 AM ISTதனியார் நிறுவன ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் நேற்று இரவு தனியார் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5 Aug 2023 1:44 AM ISTஉணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை
நெல்லையில் முன்விேராதத்தில் உணவு வினியோகம் செய்யும் நிறுவன ஊழியர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
4 Aug 2023 1:11 AM ISTகட்டிட அறையில் அடைத்து வைத்துநிதி நிறுவன ஊழியர் மீது தாக்குதல்; சிறுவன் உள்பட 4 பேர் கைது
நெல்லையில் வாகனங்களை பறிமுதல் செய்த விவகாரம் தொடர்பாக தனியார் நிதி நிறுவன ஊழியரை கட்டிட அறையில் அடைத்து வைத்து தாக்கியதாக சிறுவன் உள்பட 4 ேபர் கைது செய்யப்பட்டனர்.
2 Aug 2023 1:26 AM ISTவிபத்தில் தனியாா் நிறுவன ஊழியர் சாவு
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் தனியாா் நிறுவன ஊழியர் இறந்தார்.
23 March 2023 12:15 AM ISTமின்சாரம் தாக்கி ஊழியர் பலி; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மின்சாரம் தாக்கி பலியான ஊழியர் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
6 Oct 2022 1:34 AM ISTலாரி மோதி தனியார் நிறுவன ஊழியர் பலி
தூத்துக்குடியில் லாரி மோதியதில் தனியார் ஏற்றுமதி நிறுவன ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுதொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
10 Sept 2022 8:51 PM IST