மழையின் தீவிரம் குறைந்ததால் வெள்ளம் வடிகிறது;  சகஜநிலைக்கு திரும்பும், பெங்களூரு

மழையின் தீவிரம் குறைந்ததால் வெள்ளம் வடிகிறது; சகஜநிலைக்கு திரும்பும், பெங்களூரு

மழையின் தீவிரம் குறைந்ததால் வெள்ளம் புகுந்த பகுதிகளில் தண்ணீர் வடிந்து வருகிறது. இதனால் மெல்ல மெல்ல பெங்களூரு தனது சகஜநிலைக்கு திரும்புகிறது. அத்துடன் மீட்பு பணிகளும் தீவிரம் அடைந்துள்ளது.
9 Sept 2022 3:32 AM IST