தென்காசி கலெக்டரிடம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மனு

தென்காசி கலெக்டரிடம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மனு

ஆலங்குளம் தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணிகளை நிறைவேற்றி தரக்கோரி தென்காசி கலெக்டரிடம் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. மனு கொடுத்தார்.
9 Sept 2022 1:44 AM IST