கூடுதல் வருவாய் கிடைக்கும்:  பாலருவி எக்ஸ்பிரஸ், மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

கூடுதல் வருவாய் கிடைக்கும்: பாலருவி எக்ஸ்பிரஸ், மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்-சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

பாலக்காட்டில் பல மணி நேரம் நிறுத்தி வைக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ், மெமு ரெயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும். இதனால் கூடுதல் வருவாய் கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
8 Sept 2022 8:19 PM IST