தமிழ் ஆசிரியையிடம் பேசிய கவிஞர் வைரமுத்து - அமைச்சரின் பள்ளிக்கூட ஆய்வின் போது ருசிகர சம்பவம்

தமிழ் ஆசிரியையிடம் பேசிய கவிஞர் வைரமுத்து - அமைச்சரின் பள்ளிக்கூட ஆய்வின் போது ருசிகர சம்பவம்

“இரண்டு கண்கள் இல்லை என்றாலும், 20 நகக்கண்களும் நமக்கு உள்ளது என்று நம்பிக்கை வையுங்கள்” என்று ஆசிரியைக்கு வைரமுத்து தன்னம்பிக்கை அளித்தார்.
8 Sept 2022 6:42 AM IST