கர்நாடக மந்திரி உமேஷ் கட்டியின் உடல் அடக்கம்;  அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடந்தது

கர்நாடக மந்திரி உமேஷ் கட்டியின் உடல் அடக்கம்; அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நடந்தது

மாரடைப்பால் மரணம் அடைந்த கர்நாடக உணவுத்துறை மந்திரி உமேஷ் கட்டியின் உடல் அரசு மரியாதையுடன் சொந்த ஊரில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
8 Sept 2022 3:52 AM IST