வடியாத மழைநீரும்... விலகாத சோகமும்..  அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் உணவுக்கே கஷ்டப்படும் கோடீசுவரர்கள்

வடியாத மழைநீரும்... விலகாத சோகமும்.. அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் உணவுக்கே கஷ்டப்படும் கோடீசுவரர்கள்

பெங்களூருவில் அடுக்குமாடி குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்ததால் ஒருவேளை உணவுக்கே கஷ்டப்படும் நிலைக்கு கோடீசுவரர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
8 Sept 2022 3:45 AM IST