கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல்

கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல்

புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு கார்களில் கடத்தி வரப்பட்ட 3,500 சாராய பாக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. போலீசாரை கண்டதும் வாகனங்களை நடுரோட்டில் நிறுத்திவிட்டு 4 பேர் ஓடிவிட்டனர்.
7 Sept 2022 10:30 PM IST