கர்நாடகம்: உயிரிழந்த சிறுவனை உயிர்த்தெழ செய்ய உப்புக் குவியலில் புதைத்த வினோத சம்பவம்..!

கர்நாடகம்: உயிரிழந்த சிறுவனை உயிர்த்தெழ செய்ய உப்புக் குவியலில் புதைத்த வினோத சம்பவம்..!

நீரில் மூழ்கி உயிரிழந்த சிறுவனை உப்புக் குவியலில் புதைத்து மீண்டும் உயிர்த்தெழுப்ப முயன்ற வினோத சம்பவம், கர்நாடக மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.
7 Sept 2022 2:51 PM IST