கடையம் அருகே பெண் கவுன்சிலரிடம் நகைபறிப்பு-  மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட்  அணிந்து வந்த மர்மநபர்கள் துணிகரம்

கடையம் அருகே பெண் கவுன்சிலரிடம் நகைபறிப்பு- மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர்கள் துணிகரம்

கடையம் அருகே, ஹெல்மெட் அணிந்து மோட்டார்சைக்கிளில் வந்து பெண் கவுன்சிலரிடம் நகை பறித்துச்சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்
6 Sept 2022 5:12 PM IST