விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல்ரக விதைகள் விற்பனை

விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல்ரக விதைகள் விற்பனை

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல்ரக விதைகள் விற்பனை செய்யப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
6 Sept 2022 4:11 PM IST