முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள்-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
நாடாளுமன்றத் தேர்தலில் நாற்பதும் நமதே ஆகும். முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள் என்று தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
23 Oct 2023 12:15 AM ISTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் முகவரி இல்லாமல் போவார்கள்-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
வர்கள் பாசறை கூட்டம் திருவண்ணாமலை அருகில் உள்ள மலப்பாம்பாடி கிராமத்தில் உள்ள கலைஞர் திடலில் வடக்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 13 மாவட்டங்களை சேர்ந்த திமுக முகவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
22 Oct 2023 8:21 PM IST''ஆன்மிகத்தையும், திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது''-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
அண்ணாமலையார் கோவிலை தொல்பொருள் துறையிடமிருந்து மீட்டு தந்தவர் கருணாநிதி. எனவே ஆன்மிகத்தையும் திராவிடத்தையும் பிரித்துப் பார்க்க முடியாது என்று...
20 Oct 2023 10:39 PM ISTகலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை யாரும் ரத்து செய்ய முடியாது- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
பெண்களின் துயரம் துடைக்க முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கியுள்ள கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தை இனி எந்த கொம்பனாலும் அழிக்கவோ, ரத்து செய்யவோ முடியாது என்று கலைஞர் நூற்றாண்டு விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
17 Sept 2023 10:15 PM ISTதிராவிட மாடல் ஆட்சி, பெண்களின் ஆட்சியாக நடைபெறுகிறது-அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தாயுள்ளம் கொண்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி, பெண்களுக்கான ஆட்சியாக நடைபெற்று வருகிறது என்று கலைஞர் உரிமைத்தொகை வழங்கும் தொடக்க விழாவில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
15 Sept 2023 11:52 PM ISTஆன்மிகத்தையும், திராவிடத்தையும் எப்போதும் பிரிக்கவே முடியாது-அமைச்சர் எ.வ.வேலு
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் மத்திய அரசிடம் இருந்து அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதியால் தான் மீட்கப்பட்டது. எனவே திராவிடத்தையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
9 Aug 2023 5:26 PM ISTதிராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும்-அமைச்சர் எ.வ.வேலு
திராவிட மாடல் அரசு விளையாட்டு துறைக்கு என்றைக்கும் உறுதுணையாக இருக்கும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
25 Jun 2023 9:37 PM IST108 ஆம்புலன்ஸ் வாகன திட்டத்தை கொண்டு வந்தவர் யார்?அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் திட்ட வாகனத்தை கொண்டு வந்தவர் கருணாநிதிதான் என திருவண்ணாமலையில் பன்னோக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
24 Jun 2023 7:08 PM ISTபோளூர் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும்; அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
போளூர் ரெயில்வே மேம்பால பணிகள் விரைந்து முடிக்கப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
12 March 2023 11:04 PM ISTஇடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடைபோடும் தேர்தல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
இடைத்தேர்தல் என்பது ஆளும் ஆட்சியின் திட்டங்களை எடைபோடும் தேர்தல் என்று ஈரோட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
26 Jan 2023 12:12 AM ISTதிராவிட இயக்கம் இல்லையென்றால் பெண்கள் படித்திருக்க முடியாது அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
திராவிட இயக்கம் இல்லையென்றால் பெண்கள் படித்திருக்க முடியாது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.
21 Oct 2022 11:55 PM ISTஇலவசத்தின் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அரசு நேரடியாக உயர்த்துகின்றது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
இலவசத்தின் மூலம் ஒரு குடும்பத்தின் பொருளாதாரத்தை அரசு நேரடியாக உயர்த்துகின்றது என்று திருவண்ணாமலை நகராட்சியில் வியாபாரிகளுக்கு தள்ளுவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.
10 Sept 2022 10:34 PM IST