ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழை:  மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது-போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழை: மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது-போக்குவரத்து பாதிப்பு

ஆனைமலையில் பலத்த காற்றுடன் மழைபெய்ததால் தென்னை மரம் முறிந்து நடுரோட்டில் விழுந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5 Sept 2022 9:56 PM IST