மளிகை கடைக்காரர் வீட்டில்  100 பவுன் நகை கொள்ளை

மளிகை கடைக்காரர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளை

சாத்தான்குளம் அருகே மளிகை கடைக்காரர் வீட்டில் 100 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இதுதொடர்பாக மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
5 Sept 2022 8:21 PM IST