அரசு பள்ளிக்கு கட்டிட வசதி இல்லாததால் வீடுகளில் கல்வி கற்பிக்கப்படும் அவலம்

அரசு பள்ளிக்கு கட்டிட வசதி இல்லாததால் வீடுகளில் கல்வி கற்பிக்கப்படும் அவலம்

திண்டிவனம் அருகே அரசு தொடக்கப்பள்ளிக்கு கட்டிட வசதி இல்லாததால் வீடுகளில் கல்வி கற்பிக்கப்பட்டு வரும் அவல நிலை உள்ளதாக கலெக்டரிடம் மாணவர்கள், பெற்றோர்கள் மனு அளித்துள்ளனர்
5 Sept 2022 8:11 PM IST