சைரஸ் மிஸ்திரி கார் விபத்து எதிரொலி: இனிமேல் தவறாமல் சீட் பெல்ட் அணிவேன் -  ஆனந்த் மகிந்திரா டூவீட்

சைரஸ் மிஸ்திரி கார் விபத்து எதிரொலி: இனிமேல் தவறாமல் சீட் பெல்ட் அணிவேன் - ஆனந்த் மகிந்திரா டூவீட்

சைரஸ் மிஸ்ட்ரி உயிரிழந்ததற்கு சீட் பெல்ட் அணியாததே காரணம் என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இனி பின்னிருக்கையில் அமர்ந்தால் சீட் பெல்ட் அணிவேன் என்று உறுதிமொழி ஏற்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா கூறியுள்ளார்.
5 Sept 2022 1:47 PM IST