மாநகராட்சி அலுவலகத்தில் கோஷ்டி மோதல்:  கவுன்சிலர் உள்பட 13 பேர் மீது வழக்கு

மாநகராட்சி அலுவலகத்தில் கோஷ்டி மோதல்: கவுன்சிலர் உள்பட 13 பேர் மீது வழக்கு

மாநகராட்சி அலுவலகத்தில் கோஷ்டி மோதல் தொடா்பாக கவுன்சிலர் உள்பட 13 பேர் மீது போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
4 Sept 2022 8:53 PM IST