நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

'நீட்' தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

‘நீட்’ தேர்வு விலக்கு மசோதாவுக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரளாவில் மத்திய மந்திரி அமித்ஷா தலைமையில் நடந்த தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.
4 Sept 2022 5:29 AM IST