என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பா.ம.க. சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் - அன்புமணி ராமதாஸ்

என்.எல்.சி. நிறுவனத்தை கண்டித்து நெய்வேலியில் பா.ம.க. சார்பில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
4 Sept 2022 5:01 AM IST