சிவமொக்காவில், ஜவுளிகடை ஊழியர் கொலை வழக்கில்  கைதான வாலிபருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு

சிவமொக்காவில், ஜவுளிகடை ஊழியர் கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு

சிவமொக்காவில், ஜவுளிகடை ஊழியர் கொலை வழக்கில் கைதான வாலிபருக்கு பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் இந்த வழக்கின் விசாரணையை என்.ஐ.ஏ.வுக்கு மாற்ற கர்நாடக அரசு பரிசீலித்து வருகிறது. .
4 Sept 2022 2:36 AM IST