தூத்துக்குடியில் கப்பல் மூலம் கடல்சார் ஆய்வு பணி; 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

தூத்துக்குடியில் கப்பல் மூலம் கடல்சார் ஆய்வு பணி; 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு தூத்துக்குடியில் கப்பல் மூலம் கடல்சார் ஆய்வு பணிகளை 3 அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.
3 Sept 2022 6:24 PM IST