பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கி படிக்க மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
3 Sept 2022 2:37 PM IST