அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை

அமைச்சர் துரைமுருகனிடம் கோரிக்கை

வடக்கு பச்சையாறு அணையில் இருந்து விடுபட்ட 46 குளங்களுக்கு தனிக்கால்வாய் விரைவாக அமைத்து தர வேண்டும்-அமைச்சர் துரைமுருகனிடம், நாங்குநேரி யூனியன் தலைவர் சவுமியா எட்வின் கோரிக்கை
3 Sept 2022 3:11 AM IST