வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு:  எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வெடிவைத்து தகர்ப்பு    அதிகாரிகளின் நடவடிக்கையால் விவசாயிகள் அதிருப்தி

வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு: எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வெடிவைத்து தகர்ப்பு அதிகாரிகளின் நடவடிக்கையால் விவசாயிகள் அதிருப்தி

வெள்ளப்பெருக்கால் தென்பெண்ணை ஆற்று கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது. இதனால் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டு வெடிவைத்து தகர்க்கப்பட்டது. அதிகாரிகளின் இந்த நடவடிக்கையால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
1 Sept 2022 11:09 PM IST