தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சியில்சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம்இரவில் வெளியே வர வேண்டாம் என வேண்டுகோள்
தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சி பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொதுமக்கள் இரவில் வெளியே வர வேண்டாம் என வனத்துறையினர் ேவண்டுகோள் விடுத்துள்ளனர்.
7 Oct 2023 12:30 AM ISTதேன்கனிக்கோட்டை அருகேகிராமங்களில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள்பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் கவலை
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே கிராமங்களில் சுற்றித்திரிந்த 2 காட்டு யானைகள் பயிர்களை சேதப்படுத்தியதால்விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.காட்டு...
21 Aug 2023 12:30 AM ISTதேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; புகைப்பட கலைஞர் உள்பட 2 பேர் பலி
ராயக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் புகைப்பட கலைஞர் உள்பட 2 பேர் பலியாகினர். நண்பர்கள் 2 பேரும்...
19 Jun 2023 12:30 AM ISTதேன்கனிக்கோட்டை அருகேவிஷம் குடித்து பெண் தற்கொலை
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே பாலதொட்டனப்பள்ளியை சேர்ந்தவர் மல்லேஷ். இவருடைய மனைவி உமா (வயது 30). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது. 2...
28 April 2023 12:30 AM ISTதேன்கனிக்கோட்டை அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி போக்சோவில் கைது
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் 17 வயது மகள் கடந்த 8-ந் தேதி தனக்கு வாந்தி வருவதாக தாயிடம்...
22 April 2023 12:30 AM ISTதேன்கனிக்கோட்டை அருகேஏரியில் குதித்து சிறுமி தற்கொலை
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே உள்ள இருதுகோட்டை பகுதியை சேர்ந்தவர் 14 வயது சிறுமி. இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இதை...
7 April 2023 12:30 AM ISTதேன்கனிக்கோட்டை அருகேமதனகிரி முனிஸ்வரன் கோவில் தேர்த்திருவிழா
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை அருகே தண்டரை ஊராட்சி அடவிசாமிபுரம் கிராமத்தில மலை மீது பழமைவாய்ந்த மதனகிரி முனிஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவில்...
27 March 2023 12:30 AM ISTதேன்கனிக்கோட்டை அருகே டேங்க் ஆபரேட்டர் தூக்குப்போட்டு தற்கொலை
தேன்கனிக்கோட்டை:தேன்கனிக்கோட்டை தாலுகா இருதுகோட்டையை சேர்ந்தவர் மல்லப்பா (வயது 49). டேங்க் ஆபரேட்டர். இவருக்கு 2 மனைவிகள் உண்டு. முதல் மனைவி...
9 Dec 2022 12:15 AM ISTதேன்கனிக்கோட்டை அருகே யூடியூப் சேனலில் அரசு திட்டங்கள் குறித்து வதந்தி பரப்பிய என்ஜினீயர் கைது
தேன்கனிக்கோட்டை அருகே யூடியூப் சேனலில் அரசு திட்டங்கள் குறித்து வதந்தி பரப்பிய என்ஜினீயர் கைது
9 Sept 2022 11:40 PM ISTதேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
தேன்கனிக்கோட்டை அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
1 Sept 2022 10:37 PM IST